முந்தய பக்கம்

புதுச்சேரி 'மாடல்'... தில்லிக்கு 'நோடல்'!

2 Apr 2026, 5:30 am
புதுச்சேரி 'மாடல்'... தில்லிக்கு 'நோடல்'!

புதுச்சேரி 'மாடல்'... தில்லிக்கு 'நோடல்'!

ஓ.எஸ். மணியனிடம் ஒரு 'பழைய பாக்கி'! மயிலாடுதுறை அதிமுகவில் ஓடும் 'வசூல் ராஜா' கதை! சினிமாவில் 'பாக்கி வைக்காம பாத்துக்கோங்க' என்று வசனம் வரும். ஆனால் மயிலாடுதுறை அதிமுகவிலோ 'பாக்கியைக் கேட்டாலே பதவி காலி' என்ற புதியவிதமான அரசியல் திரில்லர் ஓடிக்கொண்டிருக்கிறது.

வட்டியும் முதலும் வசூல் ஆகுமா? அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜனார்த்தனன் கிளப்பியுள்ள 'ரூ. 25 லட்சம்' விவகாரம், மயிலாடுதுறை அதிமுகவை கதிகலங்க வைத்துள்ளது. 2016 தேர்தலுக்காக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு ஜனார்த்தனன் கடன் வாங்கித் தந்தாராம்.

இப்போது வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகை ரூ. 1.20 கோடியாக எகிறி நிற்கிறது. 'காசைக் கொடு என்று கேட்டால், 'கட்சியில் உனக்கு இடமில்லை' என்று முன்னாள் அமைச்சர் கையை விரித்ததாக ஜனார்த்தனன் புலம்புகிறார்.

Share
FacebookXWhatsAppTelegram