புதுச்சேரியில் பணி ஆணை வழங்கல்
30 Oct 2026, 11:37 pm
<p><strong>புதுச்சேரியில் பணி ஆணை வழங்கல்</strong></p><p>புதுச்சேரி அரசுத் துறையில் எழுத்தர் பணிக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஆளுநர் கைலாசநாதன் பணி ஆணையை வழங்கினார்.</p>
