முந்தய பக்கம்

பெரியார் சிலைக்கு புதுச்சேரி முதல்வர் மரியாதை

24 Dec 2025, 4:16 pm
பெரியார் சிலைக்கு புதுச்சேரி முதல்வர் மரியாதை
<p><strong>பெரியார் சிலைக்கு புதுச்சேரி முதல்வர் மரியாதை&nbsp;</strong></p> <p>தந்தை பெரியாரின் &nbsp;நினைவு நாளையொட்டி &nbsp;புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் அமைந்துள்ள &nbsp;அவரது சிலைக்கு முதல்வர் &nbsp;ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, &nbsp; லட்சுமிகாந்தன் உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram