முந்தய பக்கம்

சிங்காரவேலர் சிலைக்கு புதுச்சேரி முதல்வர் மரியாதை

11 Feb 2026, 6:11 pm
சிங்காரவேலர் சிலைக்கு  புதுச்சேரி முதல்வர் மரியாதை
<p><strong>சிங்காரவேலர் சிலைக்கு &nbsp;புதுச்சேரி முதல்வர் மரியாதை</strong></p> <p>சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவுதினத்தையொட்டி புதுச்சேரி, கடலூர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram