முந்தய பக்கம்

புதுச்சேரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

8 Oct 2026, 1:16 am
புதுச்சேரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி, அக்.7-பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஒய்வூதியர்களுகு்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ உதவித்தொகை ரூ.ஆயி ரத்தை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்ட உத்தரவை உடனே திரும்ப பெற வேண்டும்என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கன்வீனர் சிவக்குமார், நிர்வாகிகள் சண்முகசுந்தரம், கொளஞ்சியப்பன், காமராஜ், பாலசுப்பிரமணியன் உட்பட திரளான ஓய்வூதியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram