முந்தய பக்கம்

பிப்.12 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள பொது வேலை

8 Feb 2026, 3:55 pm
பிப்.12 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள பொது வேலை
<p>பிப்.12 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை விளக்கி கோவை, செட்டிபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எம்.மணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் ரத்தினகுமார், மாரிமுத்து, எம்.பஞ்சலிங்கம், ஏஐடியுசி ஆட்டோ சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடா சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram