முந்தய பக்கம்

பொது சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் பாலு உறுதி

8 Apr 2026, 5:30 am
பொது சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் பாலு உறுதி

பொது சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் பாலு உறுதி

நாமக்கல், ஏப்.7: குமாரபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரப்படும் என நாமக்கல் திமுக வேட்பாளர் மா.மதிவாணன் வாக்கு சேகரிப்பின் போது உறுதி அளித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மா.மதிவாணன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பு செய்து வருகிறார்.

இன்று நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதிகளில் சாயக் கழிவு நீரால் காவிரி நீர் மாசுபட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் தங்கமணி தொகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வருவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால் பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், காவிரி ஆற்றை பாதுகாக்கவும் சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலக்காத வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். பிரச்சாரத்தின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram