வாக்குகள் நீக்கம் மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் போராட்டம்
2 Apr 2026, 5:30 am

வாக்குகள் நீக்கம் மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் போராட்டம்

மேற்கு வங்க மாநிலம் பஹிரார்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வர்பூர் கிராமத்தில், 125 வாக்குகள் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் மூலம் நீக்கப்பட்டுள்ளன.

பாஜகவின் உத்தரவு மூலம் இந்த வாக்குகள் நீக்கப்பட்டதாக இடது முன்னணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. நீக்கப்பட்டவை அனைத்தும் முஸ்லிம் வாக்குகள் என்று கூறப்படுகிறது.

வாக்குகள் நீக்கத்தை எதிர்த்து ராமேஸ்வர்பூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒட்டுமொத்த கிராம மக்களும் பங்கேற்றனர்.