முந்தய பக்கம்

வாக்குச்சாவடி மையங்களில் பொதுபார்வையாளர் நேரில் ஆய்வு

1 Apr 2026, 4:02 pm
வாக்குச்சாவடி மையங்களில் பொதுபார்வையாளர் நேரில் ஆய்வு
<p><strong>வாக்குச்சாவடி மையங்களில் பொதுபார்வையாளர் நேரில் ஆய்வு</strong></p> <p>நாகர்கோவில், ஏப்.1- குமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் பிரியங்கா பாசு, பத்மநாப புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலமோர் எஸ்டேட் பகு தியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியை &nbsp;நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து பால மோர் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து கலந்துரையாடினார். வாக்குரிமைபெற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று &nbsp;துண்டு பிரசுரங்கள் வழங்கி கேட்டுக் கொண்டார். &nbsp;கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் &nbsp;சுபஸ்ரீ நந்தா, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபுரம், தோப்பூர் மற்றும் ராஜாவூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். .</p>
Share
FacebookXWhatsAppTelegram