முந்தய பக்கம்

சாத்தான்குளம் வழக்கு குற்றவாளிகளுக்கு மனநல மருத்துவ அறிக்கை தயார்

29 Mar 2026, 3:34 pm
சாத்தான்குளம் வழக்கு குற்றவாளிகளுக்கு மனநல மருத்துவ அறிக்கை தயார்
<p><strong>சாத்தான்குளம் வழக்கு குற்றவாளிகளுக்கு மனநல மருத்துவ அறிக்கை தயார்</strong></p> <p>மதுரை, மார்ச் 29- சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் &nbsp;குற்றவாளிகள் என அறி விக்கப்பட்ட அப்போதைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் &nbsp;காவலர்கள் முருகன், முத்து ராஜ், செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, சாமதுரை ஆகிய 9 காவல் &nbsp;துறையினரும் மதுரை மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அவர் &nbsp;களுக்கு மனநல பரி சோதனை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், கடந்த &nbsp;26-ந்தேதி அவர்கள் 9 பேரும் அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவ சிகிச்சை &nbsp;பிரிவில் உள்நோயாளி களாக அனுமதிக்கப்பட்ட னர். அவர்களுக்கு மனநலம் &nbsp;மற்றும் மனநல உளவியல் &nbsp;தொடர்பான பரிசோதனை கள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு, மருத் &nbsp;துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 9 பேருக் &nbsp;கான மருத்துவ பரிசோதனை &nbsp;அறிக்கை தற்போது தயா ராகியுள்ளது. திங்கட்கிழமை காலை அந்த அறிக்கை அவர்களிடம் வழங்கப்பட இருப்பதாகவும், அதன் பின்னர் அவர்கள் அனை வரும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றத் திற்கு அழைத்து செல்லப்பட இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram