முந்தய பக்கம்

சமூக நீதி மாணவர் விடுதியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

1 Mar 2026, 5:56 pm
சமூக நீதி மாணவர் விடுதியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
<p><strong>சமூக நீதி மாணவர் விடுதியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்</strong></p> <p>அரக்கோணம் ஆட்டுப்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூக நீதி மாணவர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு, சனிக்கிழமை (பிப். 28) விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இதில் கலந்துகொண்டு, மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் கல்வியோடு விளையாட்டிலும் ஆர்வம் காட்டி தங்கள் உடல் நலனைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram