முந்தய பக்கம்

3 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்

18 Dec 2025, 4:38 pm
3 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்
<p><strong>3 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்</strong></p> <p>மயிலாடுதுறை, டிச.18- &nbsp;மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கடையூர் அருகேயுள்ள நட்சத்திர மாலை கிராமத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் 3 பெண்கள் தங்களின் &nbsp;வாழ்வாதார முன்னேற்றத்திற்கு &lsquo;தையல் மிஷின்&rsquo; வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கோரிக்கையை ஏற்று பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் தனது சொந்த நிதியில் இருந்து 3 பெண்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram