முந்தய பக்கம்

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

22 Feb 2026, 3:26 pm
மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
<p><strong>மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்</strong></p> <p>வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர். ஏ.பி.நந்தகுமார் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகனாரவி மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram