முந்தய பக்கம்

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.4.70 கோடியில் கல்விக் கடனுதவி வழங்கல்

26 Feb 2026, 3:28 pm
கல்லூரி மாணவர்களுக்கு  ரூ.4.70 கோடியில் கல்விக் கடனுதவி வழங்கல்
<p><strong>கல்லூரி மாணவர்களுக்கு &nbsp;ரூ.4.70 கோடியில் கல்விக் கடனுதவி வழங்கல்</strong></p> <p>நாகர்கோவில்,பிப்.26- &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்தி லும் பிப்ரவரி மாதம் கடைசி வாரம் சிறப்பு கல்விக்கடன் மேளா மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் நடத்தப்படவேண்டும் என்று நிதித் துறை செயலாளரால் &nbsp;அறிவுறுத்தப்பட்டது. &nbsp;அதன்படி &nbsp;கன்னியாகுமரி மாவட்டத் தில் பிப்ரவரி 26 அன்று வின்ஸ் &nbsp;கிறிஸ்டியன் பொறியல் &nbsp;கல்லூரி சுங்கான்கடையில் கல்விக்கடன் மேளா &nbsp;நடைபெற்றது. தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் &nbsp;மாவட்ட முன்னோடி வங்கி, இந்தி யன் வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில் நடந்த சிறப்பு கல்விக் கடன் முகாமில் 48 பயனாளிகளுக்கு &nbsp; &nbsp;ரூ.4.70 கோடி அளவில் கல்விக் கடன் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; ஆணை கள &nbsp;பத்மநாபுரம் &nbsp;சார் &nbsp; ஆட்சியர் வினய் குமார் &nbsp; மீனா &nbsp;வழங்கினார். இந்நிகழ்ச்சியில் &nbsp;வின்ஸ் கிறிஸ்டியன் பொறியல் &nbsp;கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர் ஜே. ஏ. அலெக்ஸ் ராஜ்ஜு பாலன், துணை முதல்வர் பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி &nbsp;மேலாளர் செல்வ ராஜ், இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் ரந்தீர் மகேஷ் குமார் மற்றும் அனைத்து &nbsp;வங்கி மேலாளர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram