வெனிசுலா ஜனாதிபதி கைதுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம்
4 Jan 2026, 4:05 pm
<p><strong>வெனிசுலா ஜனாதிபதி கைதுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம்</strong></p>
<p>வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டூழியத்தை கண்டித்தும் அமெரிக்காவின் அனைத்து நகரங்களிலும் உலகின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் எழுந்துள்ளன.</p>
