முந்தய பக்கம்

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து ஆரணியில் ஆர்ப்பாட்டம்

10 Feb 2026, 4:50 pm
மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து ஆரணியில் ஆர்ப்பாட்டம்
<p><strong>மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து ஆரணியில் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>ஏழை எளிய மக்களுக்கு விரோதமான ஒன்றிய அரசின் &nbsp;ஒன்றிய பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. செல்வன், வட்டாரச் செயலாளர் ரமேஷ்பாபு, சிஐடியு நிர்வாகிகள் பெ. கண்ணன், &nbsp;சி. அப்பாசாமி, இரா. பாரி, எம். வீரபத்திரன், கே. காங்கேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram