நீதிபதி சாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
12 Dec 2025, 3:12 pm
<p>மதுரை திருப்பரங்குன்றம் அரசியல் சட்டத்திற்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜீ‌.ஆர்.சுவாமிநாதனை பணி நீக்கம் செய்யக்கோரி செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் தாய் தமிழர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் சோழவரம் ஒன்றிய செயலாளர் அ.து.கோதண்டன்,மூத்த தோழர் பி.நடேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.சுப்பிரமணி, எம்.சந்திரசேகரன், ஆகியோர் பேசினர்.</p>
