ஜி.ஆர்.சாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
9 Dec 2025, 4:25 pm
<p><strong>ஜி.ஆர்.சாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், நவ.9- நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலை அருகில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அமைப்பின் பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் முகில் ராசு, வி.சி.க. மாவட்டச் செயலா ளர் ஏ.பி.ஆர். மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
