முந்தய பக்கம்

மக்காசோளப் பயிர் குவிண்டாலுக்கு ரூ.2,400 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

23 Feb 2026, 5:35 pm
மக்காசோளப் பயிர் குவிண்டாலுக்கு  ரூ.2,400 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
<p><strong>மக்காசோளப் பயிர் குவிண்டாலுக்கு &nbsp;ரூ.2,400 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>பெரம்பலூர், பிப்.23- &nbsp;தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கம் சார்பில், சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில், பெரம்பலூர் பாலக்கரை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மக்காச் சோளத்தை கையில் ஏந்தி, இன்றைக்கு மக்காச்சோளத்திற்கு ஒன்றிய அரசின் ரூ.2400-ஐ குவிண்டாலுக்கு வேண்டும். இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் மக்காச்சோள மகசூல் இழப்பிற்கு, இன்சூரன்ஸ் தொகையை விவசாயிகள் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். &nbsp; மக்காச்சோளம் குறைந்த விலைக்குத் தனியார் நிறுவனங்கள் எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர், தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தினர். &nbsp;இதனைத் தொடர்ந்து, பாலக்கரையில் இருந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று, மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram