தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்
1 Oct 2026, 9:02 pm
<p><strong>தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம்</strong></p><p>வாக்காளர் பட்டியலிலிருந்து 13 கோடி வாக்காளர்களை நீக்கி ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் சார்பில் வியாழனன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனொரு பகுதியாக, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம் மாவட்டங்களில் பெரும்திரளானோர் பங்கேற்று முழக்கம் எழுப்பினர்.</p>
