முந்தய பக்கம்

ஏழை மக்களுக்கு வீட்டுமனை கேட்டு ஆர்ப்பாட்டம்

30 Dec 2025, 5:57 pm
ஏழை மக்களுக்கு வீட்டுமனை கேட்டு ஆர்ப்பாட்டம்

ஏழை மக்களுக்கு வீட்டுமனை கேட்டு ஆர்ப்பாட்டம்

உடுமலை, டிச.30- கொமரலிங்கம் பேரூராட்சியில் வசிக்கும் ஏழை மக்கள் வீட்டுமனை கேட்டு விண்ணப்பம் செய்த அனைவ ருக்கும் இலவச பட்டா வழங்க வேண் டும் என செவ்வாயன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழக அரசு ஏழை மக்க ளுக்கு வழங்கும் இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பம் செய்த அனைவ ருக்கும் பட்டா வழங்க வேண்டும். கொம ரலிங்கம் பேரூராட்சியில் நடைமுறை யில் இருக்கும் ஊரக வேலை திட்டத் தில் வேலை செய்ய அட்டை வைத் துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். பேரூராட்சியில் நிலவும் குடி நீர் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும். கொமரலிங்கம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஏற்படும் போக்கு வரத்துக்கு இடையூராக இருக்கும் ஆக்கிமிரப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டது. கொமரலிங்கம் கிராம நிர்வாக அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் கிளைச் செயலா ளர் ராமகிருஷ்ணன்  தலைமை தாங்கி னார். கிளைத் தலைவர் ஞானப்பிரகா சம், துணை நிர்வாகிகள் சக்திவேல், அழ கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம், சிஐடியு கட்டுமான சங்கத்தின் செயலா ளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி உரையாற்றினர். இதில், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மடத்துக்குளம் தாலூகா தலை வர் ஈஸ்வரன், செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.

Share
FacebookXWhatsAppTelegram