முந்தய பக்கம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

27 Feb 2026, 5:32 pm
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்
<p><strong>காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>ஈரோடு, பிப்.27- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி டிஆர்இயு சார்பில் &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த அனைவருக் கும், அவர்கள் கேட்கும் இடங்களுக்கு மாறு தல் செய்ய வேண்டும். அனைத்து லோகோ- விற்கும் தொழிலாளர்களை மண்டல மின்சார இழுவை பயிற்சி மையத்திற்கு அனுப்பி, அடிப் படை பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட &nbsp;கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் &nbsp;(டிஆர்இயு) - சிஐடியு சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மின்சார இழுவண்டி பணிமனை பிரதான நுழைவா யில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, டிஆர்இயு இஎல்எஸ் கிளைத் தலைவர் பி.யுவராஜ் தலைமை வகித்தார். மண்டல துணை பொதுச்செயலாளர் கே.பிஜூ, கோட் டச் செயலாளர் எம்.முருகேசன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram