பண்டிகை காலத்தில் கூடுதல் பொருட்கள் ரேசன் கடைகளி
3 Nov 2026, 12:09 am
<p>பண்டிகை காலத்தில் கூடுதல் பொருட்கள் ரேசன் கடைகளில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஞாயிறன்று மிஷின் வீதி</p><p>பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க தெற்கு</p><p>மாநகரச் செயலாளர் மௌனுஷ் கண்ணன், பொருளாளர்</p><p>கல்கிராஜ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
