முந்தய பக்கம்

ஒன்றிய அமைச்சர் பதவிவிலக கோரி ஆர்ப்பாட்டம்

20 Jul 2026, 11:40 pm
ஒன்றிய அமைச்சர் பதவிவிலக கோரி ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அமைச்சர் பதவிவிலக கோரி ஆர்ப்பாட்டம்

நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ந. பாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மாநகரச் செயலாளர் எம். பிரகலநாதன் ஆகியோர் உரையாற்றினர்.

நீட் தேர்வு முறைகளை கண்டித்தும், காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி நீக்கம் செய்யக்கோரி கடலூரில் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram