முந்தய பக்கம்

என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பகுதிகளில் விவசாயிகளை

yesterday
என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பகுதிகளில் விவசாயிகளை
<p>என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பகுதிகளில் விவசாயிகளை ஏமாற்றி தங்களின் உறவினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களில் நிலங்களை பத்திர பதிவு செய்து கொண்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை (நவ.11) கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது.பின்னர் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மனு அளித்து பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram