முந்தய பக்கம்

வாக்குகள் நீக்கம் மேற்கு வங்கத்தில் பொது மக்கள் போராட்டம்

2 Apr 2026, 5:30 am
வாக்குகள் நீக்கம் மேற்கு வங்கத்தில் பொது மக்கள் போராட்டம்
<p><strong>வாக்குகள் நீக்கம் மேற்கு வங்கத்தில் பொது மக்கள் போராட்டம்</strong></p><p>மேற்கு வங்க மாநிலம் பஷிர்ஹாட்டில் உள்ள ராமேஸ்வர்பூர் கிராமத்தில் 125 வாக்குகள் நீக்கப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>பாஜகவின் தூண்டுதலால் முஸ்லிம் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக இடது முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இதனை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram