அமெரிக்காவின் வரிவிதிப்பை கண்டித்து போராட்டம்
22 Jan 2026, 2:57 pm
<p><strong>அமெரிக்காவின் வரிவிதிப்பை கண்டித்து போராட்டம்</strong></p>
<p>இந்திய பொருட்கள் மீது 500% வரி விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்பைக் கண்டித்தும், அமெரிக்காவின் தொடர்ச்சியான அடாவடித்தனமான வரிவிதிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஜனவரி 22 அன்று கோயம்புத்தூர், விருதுநகர், தூத்துக்குடி, திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
