முந்தய பக்கம்

ஒன்றிய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

22 Jul 2026, 11:41 pm
ஒன்றிய அமைச்சரை  கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>ஒன்றிய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p> நீட் தேர்வை ரத்துசெய்யவும் , கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவலியுறுத்தியும் தில்லியில் போராடி வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மற்றும் கீழ்பெண்ணாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக்கிளை தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜெ. ராஜா, மாவட்ட தலைவர் மா.பரிதிமால்கலைஞன் நிறைவுரையாற்றினார். வட்ட கிளை செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram