மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
5 hours before

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, நவ.14-கள்ளக்குறிச்சி மாவட்டஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற

உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ் செய்தி அனுப்பியதாக கூறப்படும் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழி

லாளர் சங்கத்தின் சார்பில்தியாகதுருகம் பேருந்துநிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட த்திற்கு மாவட்டத் தலைவர் இ.அலமேலு தலைமை தாங்கினார்.

இதில் மாநில பொருளாளர் வீ.மாரியப்பன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் வே.ஏழுமலை, மாவட்ட பொருளாளர் பி.பழனி, மாவட்ட நிர்வாகிகள் பி.சுப்பி

ரமணியன், ஆர்.செல்வ ராஜ், கே.ஜெய மூர்த்தி, வி.பழனி, க.பாஸ்கர், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மு.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.