ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2 Mar 2026, 3:30 pm
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>எதிர்கட்சிகள் மீது அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வரும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக கோரி திங்களன்று (மார்ச் 2) சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ (விசிக), செந்திலதிபன் (மதிமுக), ஜி.ஆர்.ரவீந்திரநாத் (சிபிஐ), ஆர்.வேல்முருகன் (சிபிஎம்), நிசாமுதீன் (ஐயுஎம்எல்) உள்ளிட்டோர் பேசினர்.</p>
