முந்தய பக்கம்

திருநர் திருத்த மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

31 Mar 2026, 4:50 pm
திருநர் திருத்த மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
<p><strong>திருநர் திருத்த மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்</strong></p> <p>பொள்ளாச்சி, மார்ச் 31- ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள திருநர் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள் ளாச்சியில் திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருநங்கைகள், திரு நம்பிகள் ஆகியோருக்கு எதி ராக திருநர் திருத்த மசோதா சமீபத்தில் ஒன்றிய மோடி அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒப்புதல் அளித்துள் ளது. இந்த மசோதா மாற்றுப்பாலின மக்க ளுக்கு எதிராகவும், பின்னடைய வைக்கும் என்பதால் இந்த மசோதாவை எதிர்த்து நாடு &nbsp;முழுவதும், மாற்றுப்பாலினத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக பொள்ளாச்சி திரு வள்ளுவர் திடலில் செவ்வாயன்று திரு நங்கைகளுக்கான அமைப்பான சகோதரி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் கல்கி சுப்பிரமணியம் தலைமையில் கண்டன &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய &nbsp;ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் தினேஷ்ராஜா கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருநங்கைகள் திரளானோர் பங் கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram