முந்தய பக்கம்

ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

4 Dec 2025, 3:52 pm
ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p> <p>சேலம், டிச.4- அவதூறு பரப்பும் அடாவடி ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழக ஆளுநர் தொடர்ச்சியாக தமிழக அரசியல் மீது &nbsp;தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் நோக்கில் செயல்பட்டு வரு கிறார். குறிப்பாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள் ளிட்ட ஆளுநர் ரவி பங்கேற்கும் நிகழ்ச்சியில் தொடர்ந்து தமி ழக அரசை விமர்சனம் செய்து வருகிறார். அமைதி பூங்கா வாக உள்ள தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கி நிற்பதாக அவதூறு பரப்பும் ஆளுநரை கண்டித்து திராவிடர் கழகத்தி னர் சேலம் கோட்டை மைதானத்தில் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப் பாளர் ஊ.ஜெயராமன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ. மோகன், விசிக வடக்கு மாநகரச் செயலாளர் காஜா மைதீன் &nbsp;உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கோபிசெட்டி பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram