ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி மத்திய அமைப்பின் சார்பில்
9 Oct 2026, 1:35 am
<p>ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி மத்திய அமைப்பின் சார்பில் வியாழனன்று(அக்.8) கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அரசம்பட்டு உதவி மின் பொறியாளர் அலுவலகம், பிள்ளையார்குப்பம் உளுந்தூர்பேட்டை கோட்டம், சடையம்பட்டு கள்ளக்குறிச்சி கோட்டம், மடப்பட்டு, திருக்கோவிலூர், திருநாவலூர், மணலூர்பேட்டை பிரிவு அலுவலகம், சங்கராபுரம் பிரிவு அலுவலகம், ஆசனூர் பிரிவு அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.</p>
