முந்தய பக்கம்

பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

26 May 2026, 11:12 pm
பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
<p><strong>பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்</strong></p><p>​​​​​​​தென்காசி, மே 26- தமிழகத்தில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மீதான பாலியல் வன்கொடுமை களை தடுக்கக்கோரி தென் காசி புதிய பேருந்து நிலை யம் அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் சார்பில் மே 26 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஜி.சிவகுமார் தலைமை வகித்தார். சங்க த்தின் மாநில துணைத் தலைவர் சி.முருகேசன். மாவட்ட துணை ஒருங்கி ணைப்பாளர்கள் தங்கம், இப்ராஹிம் ஆகியோர் பேசி னர். நிர்வாகிகள் அன்வர் அலி, மாசானம், முத்துக் குமாரசாமி, அமராவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram