முந்தய பக்கம்

பாலியல் வன்கொடுமை, போதைக்கு எதிராக!

7 Jun 2026, 1:58 am
பாலியல் வன்கொடுமை, போதைக்கு எதிராக!
<p><strong>பாலியல் வன்கொடுமை, போதைக்கு எதிராக!</strong></p><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், பரவி வரும் போதைப் பொருள் முழுமையாக தடைசெய்ய வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் பிரமிளா மாநில நிர்வாகி தேவி, மாவட்ட நிர்வாகிகள் சுகுணா,கௌரி, வாசுகி வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் சிஎம். பிரகாஷ், தமிழ்ச்செல்வன், மாணவர் சங்கம் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram