முந்தய பக்கம்

பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு:  பெண் கொலை

1 Dec 2025, 5:20 pm
பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு:  பெண் கொலை
<p><strong>பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு: &nbsp;பெண் கொலை </strong></p> <p>கடலூர், டிச.1- கடலூர் மாவட்டம், காட்டுக்கூடலூரில், கணவனுடன் பிரிந்து வாழ்ந்த தமிழரசி (34) என்பவருக்கு அவரது கொழுந்தனார்கள் முருகானந்தம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். இதுகுறித்து தமிழரசி அளித்த புகாரின் பேரில் முருகானந்தம் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக முன்ஜாமின் பெற்று வந்த பாலகிருஷ்ணன், தமிழரசியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது தலையைத் துண்டாக வெட்டிப் படுகொலை செய்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் பாலகிருஷ்ணனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram