ஒன்றிய மோடி அரசை கண்டித்து மறியல் போராட்டம்
12 Aug 2026, 1:14 am

ஒன்றிய மோடி அரசை கண்டித்து மறியல் போராட்டம்

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து, ஆகஸ்ட் 10 அன்று நாடு தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், செங்கம், தண்டராம்பட்டு ஆகிய இடங்களில் ஆவேச மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில விவசாயிகள் சங்கம்.விவசாய தொழிலாளர் சங்கம், சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இதி கலந்து கொண்டனர்.