தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கட்டாய விவசாய அட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

4 Nov 2026, 11:33 pm
கட்டாய விவசாய அட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கட்டாய விவசாய அட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய, மாநில அரசுகளின் விவசாய திட்டங்களின் சலுகைகளை பெறவும், உரங்களை வாங்கவும், பயிர் காப்பீடு செய்யவும் விவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை கட்டாயம் என்ற நிபந்தனையை கண்டித்து மாநிலம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் ஒன்றிய தலைவர் தோழர் எஸ்.கோவிந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.வி.ஸ்டாலின் மணி பேசினார்.

திருநாவலூரில் ஒன்றிய செயலாளர் எம்.வி.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை பேசினார்.

வாணாபுரம் கூட்டுச்சாலையில் ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் எம்.சி.ஆறுமுகம் பேசினார்.

விழுப்புரம் கண்டமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமையில்நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்டச்செயலாளர் ஆர்.டி.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காணையில் ஒன்றிய செயலாளர் ஏ.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பி.சிவராமன் பேசினார்.

மயிலம் அருகே கூட்டேரிபட்டில் மாவட்ட நிர்வாகி கோவிந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளியனூரில் வட்ட செயலாளர் எம்.ராஜாராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒலக்கூரில் வட்ட தலைவர் கே.சுந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்யாறு வட்டம் நாவல் பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்ட நிர்வாகி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மல்லவாடி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எஸ்.அருண்குமார், மாவட்ட செயலாளர் ஏ.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.