முந்தய பக்கம்

ஜெம் கிரானைட் வீரமணி மீதும், அவருக்கு துணை போன காவல்

1 Oct 2026, 12:40 am
ஜெம் கிரானைட் வீரமணி மீதும், அவருக்கு துணை போன காவல்
<p>ஜெம் கிரானைட் வீரமணி மீதும், அவருக்கு துணை போன காவல் துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க </p><p>வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் </p><p>மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ராதேவி, செயலாளர் சி.பானுமதி, பொருளாளர் கவிதா மற்றும் நிர்வாகிகள் கு.சரஸ்வதி, சகிலா, பா.லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram