முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

7 Oct 2026, 11:01 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது கடமைகளை ஜனநாயக முறையில் மேற்கொள்ளவில்லை. ஆளும் கட்சியின் நலன்களைப் பாதுகாப்பதே அவரது ஒரே நோக்கமாகத் தெரிகிறது.

சிஜேபி செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ்

நீண்ட காலப் போராட்டத்திற்குத் தயாராகுங்கள். நம்மில் எத்தனை பேரை அவர்கள் கைது செய்தாலும் கவலையில்லை; நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தப் போராட்டம் தொடரவே வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது நம் தலைமுறைக்கான போராட்டம். நமது வாக்குரிமை பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, சீர்கெட்ட மற்றும் ஊழல் மலிந்த நமது அமைப்பை நம்மால் மாற்றியமைக்க முடியும்.

சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ்

கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். பல மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூட அரசு அனுமதிக்கவில்லை.

ஐசா தேசியத் தலைவர் நேகா போரா

ஜனநாயகத்தை வலுவிழக்க செய்யவோ அல்லது அழிக்கவோ முற்சிக்கும் ஒவ்வொரு சக்திக்கும் எதிராக எங்கள் இறுதி மூச்சு வரை நின்று உறுதியாக போராடுவோம்.

Share
FacebookXWhatsAppTelegram