முந்தய பக்கம்

100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும்

17 May 2026, 10:20 pm
100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும்
<p>100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தக்கோரியும் அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மேல் கிருஷ்ணன் புதூர் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram