முந்தய பக்கம்

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

14 Feb 2026, 4:33 pm
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி  மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி &nbsp;மாநகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திண்டுக்கல், பிப்.14- 10 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலு வலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளியன்று ஈடுபட்டனர். &nbsp;மாநகராட்சி நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், கரூவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். பதவி உயர்வு, பணியிட மாறுதல் ஆகியவை கலந்தாய்வு மூலம் நடத்த வேண்டும். மாநகராட்சிக்கு என தனி துறை அமைக்க &nbsp;வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் &nbsp;கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப் &nbsp;பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகா னந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram