விவசாயிகள் சங்கம் மறியல்
25 Oct 2026, 1:27 am

விவசாயிகள் சங்கம் மறியல்

தவெக அரசு விவசாயிகள் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூளகிரி உத்தனப்பள்ளியில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எம்.முருகேஷ் தலைமையில் மறியல் நடந்தது. சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.