சோசலிச கியூபாவைப் பாதுகாப்போம் 3
8 Jul 2026, 9:07 pm
<p><strong>சோசலிச கியூபாவைப் பாதுகாப்போம் 3</strong></p><p>அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனமான அழுத்தங்களுக்கு மத்தியிலும், கியூபா தனது சோசலிச அரசே உலகிற்கு மாற்று என்பதை நிரூபிக்க நிர்வாகத் திறனை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தக் கொள்கையை முன்வைத்துள்ளது. சோசலிசப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது அதன் உற்பத்தித் துறையே என்பதை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு கியூபா உலகிற்குப் பறைசாற்றி வருகிறது. கியூபாவின்அமைச்சரவை அமைப்பை மாற்றி அமைத்து, அரசு நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தயாரிப்புப்பணிகளைப் பகுப்பாய்வு செய்கிறது இத்தொடரின் மூன்றாவது பாகம்.</p>
