முந்தய பக்கம்

சோசலிச கியூபாவைப் பாதுகாப்போம் 4

9 Jul 2026, 9:22 pm
சோசலிச கியூபாவைப் பாதுகாப்போம் 4
<p><strong>சோசலிச கியூபாவைப் பாதுகாப்போம் 4</strong></p><p>அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனமான முற்றுகைகளையும் கொடூரமான பொருளாதாரத் தடைகளையும் நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டு வரும் கியூபா, சோசலிசப் பாதையில் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகியுள்ளது. கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு நடத்திய அவசர சிறப்பு மாநாட்டில் (Extraordinary Plenum) விவாதிக்கப்பட்டு, தேசிய மக்கள் நாடாளுமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள 176 பொருளாதார மற்றும் சமூகச் சீர்திருத்தங்கள், கியூபப் புரட்சியின் சாதனைகளைப் பாதுகாப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரணாகும். “நாம் சோசலிசத்தைக் கைவிடவில்லை” என்று பிரகடனம் செய்துள்ள ஜனாதிபதி மிகுயேல் தியாஸ் கேனல் அவர்களின் உத்வேக உரையும், அதற்குப் பதிலளிக்கும் விதமாக “நாம் வெல்வோம்!” என்று எழுந்த உழைக்கும் வர்க்கத்தின் முழக்கங்களும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரின் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram