முந்தய பக்கம்

களப் பணியாளர்களாக பதவி உயர்வு

2 Dec 2025, 4:11 pm
களப் பணியாளர்களாக பதவி உயர்வு
<p><strong>களப் பணியாளர்களாக பதவி உயர்வு</strong></p> <p>புதுச்சேரி அரசு, கால்நடைப் பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறையில் கால்நடை உதவியாளர்களாகப் பணிபுரிந்து வந்த 10 ஊழியர்கள், களப் பணியாளர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான பதவி உயர்வு ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், அரசுச் செயலர் சௌத்ரி முகமது யாசின், துறை இயக்குநர் லதா மங்கேஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram