முந்தய பக்கம்

இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

30 Nov 2025, 4:29 pm
இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
<p><strong>இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு</strong></p> <p>அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற 21ஆவது இறகு பந்து போட்டியில் மாநகராட்சி சார்பில் பங்கேற்ற யேசுதாஸ் தலைமையிலான அணி வெற்றிப் பெற்றது. அவர்களுக்கு சென்னை ஆவடி போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையர் சங்கு பரிசு வழங்கி பாராட்டினார். அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் தலைவர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram