முந்தய பக்கம்

உடுமலை ஜம்புக்கல் மலையில் உள்ள தனியார்

11 Dec 2025, 5:47 pm
உடுமலை ஜம்புக்கல் மலையில் உள்ள தனியார்
<p>உடுமலை ஜம்புக்கல் மலையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற &nbsp;வேண்டும். மலையை அழிக்க பயன்படுத்தும் கனரக வாகனங்களை வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும் என &nbsp;வலியுறுத்தி &nbsp;இரண்டாம் நாளாக வியாழனன்று &nbsp;விவசாயிகள் மற்றும் விவ சாய பாதுகாப்பு சங்கத்தினர் காத்திருப்புப்போராட்டம் நடத்திவருகின்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram