சென்னை - கடலூர் ரயில் பாதை திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்
8 Apr 2026, 5:30 am
<p><strong>சென்னை - கடலூர் ரயில் பாதை திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்</strong></p><p>திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ. வேலு, வேங்கிக்கால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p>
