முந்தய பக்கம்

பிரதமர் அலுவலகத்தின் பெயர் மாற்றம்!

2 Dec 2025, 12:29 pm
பிரதமர் அலுவலகத்தின் பெயர் மாற்றம்!
<p>ராஜ் பவன்களின் பெயர் மாற்றத்தை தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்திற்கு &lsquo;சேவா தீர்த்&rsquo; (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.<br /> 2016ஆம் ஆண்டில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் &#39;லோக் கல்யாண் மார்க்&#39; என்று பெயர் மாற்றப்பட்டது. அதேபோல், ராஜ் பாத் (Rajpath) என்பது &#39;கர்த்தவ்யா பத்&#39; (Kartavya Path) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சமீபத்தில், மாநில ஆளுநர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களான ராஜ் பவன்கள் &#39;லோக் பவன்&#39; என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்திற்கு &lsquo;சேவா தீர்த்&rsquo; (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram